நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் காமராஜர் சிலை அருகே, வி.சி.க., சார்பில் செயலர் நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது. சேலம்,- நாமக்கல் மண்டல பொறுப்பாளர் அரசன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசி, அவரை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. வி.சி.க., தலைவர் திருமாவளவ-னுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆர்ப்-பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.