sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

/

வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : ஜூன் 23, 2025 05:03 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் பஞ்., யூனியன், கள்ளாங்குளம், கட்டனாச்சம்-பட்டி, செம்மாண்டப்பட்டி, அக்கரைப்பட்டி போன்ற பஞ்., பகு-திகளில், முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிதாக தார்ச்சாலை அமைத்தல்; மூலக்காடு பஞ்.,ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல்; மதியம்பட்டி பஞ்.,ல் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா; அலவாய்பட்டி பஞ்.,ல் பயணியர் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா; நாச்சிப்பட்டி பஞ்.,ல் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

அமைச்சர் மதிவேந்தன், 3.4 கோடி மதிப்பிலான திட்டப்பணிக-ளுக்கு பூமி பூஜை மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

வெண்ணந்துார் ஆத்மா குழு தலைவர் துரைசாமி, திட்ட இயக்-குனர் வடிவேல், பி.டி.ஓ.,க்கள் வனிதா, கிருஷ்ணன், பொறியா-ளர்கள் பூபதி, ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us