தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு


ADDED : நவ 08, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்: ஐப்பசி வெள்ளிக்கிழமையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

முன்னதாக, நேற்று காலை சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காந்திபுரம் கருமாரியம்மன், பழையபாளையம் அங்காள பரமேஸ்-வரி கோவிலில் உள்ள மூலவருக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்-யப்பட்டு தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டா-ரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவ-ருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us