/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 03, 2026 08:05 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமை நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அதேபோல், கோட்டைமேடு காளியம்மன், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரி-யம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில்,
நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரி-யம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்-டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில், சுவா-மிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்-டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

