ADDED : பிப் 14, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், நேற்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அதில், தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான உத-வித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது. அதன்படி, எலச்சிபா-ளையம் பஸ் ஸ்டாப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்-திற்கு ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை வகி-ததார். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோசம் எழுப்பினர்.
