/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் மாவட்ட கபடி போட்டி
/
கொல்லிமலையில் மாவட்ட கபடி போட்டி
ADDED : ஜூன் 01, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை யூனியன், விளாரிக்காடு, ஒத்தக்கடை, தோட்டிக்காடு பகுதியை சேர்ந்த நாச்சியம்மன் கபடி குழு சார்பில், 36ம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி, நாச்சியம்மன் திடலில் நேற்று துவங்கியது. இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட
அணிகள் கலந்துகொள்கின்றன. 70 கிலோ எடை பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது. முன்னாள் துணைத்தலைவர் சிவா, போட்டிகளை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை நாச்சியம்மன் கபடி குழுநிர்வாகிகள் செய்திருந்தனர்.