/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமத்துவ பொங்கல் கொண்டாடிய தி.மு.க.,
/
சமத்துவ பொங்கல் கொண்டாடிய தி.மு.க.,
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு - பரமத்திவேலுார் ரோட்டில் உள்ள, தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், விவசாய அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

