/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., வக்கீல் பிரிவு நிர்வாகிகள் நியமனம்
/
தி.மு.க., வக்கீல் பிரிவு நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஜூலை 08, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் :நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில், தி.மு.க., வக்கீல் அணி தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி.,யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூர் செயலாளர் ராஜேஸ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் கணபதி, மாவட்ட அமைப்பாளர் ஆனந்தபாபு, மாவட்ட துணை
அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.