sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 20, 2024 01:29 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 20-

பார்லி., கூட்டத்தொடரில், அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்

தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்.

*ப.வேலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பரமத்தி ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர துணைச்செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினர்.

* நாமக்கல் பூங்கா சாலையில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் நிறுவனத் தலைவர் காந்தியவாதி ரமேஷ் தலைமை வகித்தார்.

* நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.

* ராசிபுரம் தி.மு.க., சார்பில் அம்பேத்கர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார்.

* ராசிபுரம் தபால் நிலையம் முன்பு நாமக்கல் கிழக்கு மாவட்ட வி.சி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமை வகித்தார்.

* திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அண்ணாதுரை சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் தலைமை வகித்தார்.

* நாமக்கல் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் முகிலன் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us