/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
/
தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : மே 15, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை நான்கு சாலை பிரிவு பகுதியில், தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் இளங்கோவன் தலைமையில் தெருமுனை பிரசாரம் கூட்டம், நேற்று நடந்தது.
தலைமை பேச்சாளர் கோவிந்தன், நான்காண்டு சாதனை விளக்கம் குறித்து பேசினார். கூட்டத்தில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜான்சன், ஆறுமுகம், சந்திரசேகர், மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.