sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விஷம் கலந்த சிக்கன் சாப்பிட்ட நாய், பூனை பலி

/

விஷம் கலந்த சிக்கன் சாப்பிட்ட நாய், பூனை பலி

விஷம் கலந்த சிக்கன் சாப்பிட்ட நாய், பூனை பலி

விஷம் கலந்த சிக்கன் சாப்பிட்ட நாய், பூனை பலி


ADDED : ஜூலை 02, 2024 07:55 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: ராசிபுரம் அருகே, வெண்ணந்துார் அடுத்த தச்-சங்காடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்-புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடி-யிருப்பவர்கள் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பி-ராணிகளை வளர்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில், பூனை, நாய்கள் வீதியிலேயே ஆங்காங்கே இறந்து கிடந்-தன.

இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, நேற்று காலை பார்த்த போது, சில்லி சிக்கனில் விஷம் கலந்து மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். அதை சாப்பிட்ட பூனை, நாய்கள் இறந்துள்ளன. இதுகுறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us