sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாட்டுக்கோழி விலை உயர்வு

/

நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு


ADDED : நவ 04, 2024 04:37 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான் பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கி-ழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய நாட்டுக்கோழி வாரச்சந்தையில் பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்-தனர். ப.வேலுார் பகுதி முழுதும் விவசாயிகள், தொழிலாளர் நிறைந்த பகுதியாகும். ஞாயிறு விடுமுறை என்பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்பனையாகும்.

குறிப்பாக, அனைத்து கோழிக்கறி கடைகளிலும் கூட்டம் அதிக-ளவு இருக்கும். இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும். கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாயக்கு விற்றது. தற்போது, கிலோவுக்கு, 200 ரூபாய் கூடுதலாகி, 600 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us