sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

/

போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது


ADDED : ஆக 06, 2025 01:03 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படைவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 27; கார் டிரைவர். இவர் கடந்த, 3ல் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, 58, என்பவரிடம், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்

. இதில், படுகாயமடைந்த சரஸ்வதி, வெப்படை போலீசில் அளித்த புகார்படி, நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us