/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை
/
மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை
ADDED : டிச 16, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், பழைய காவிரி பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு குழாய் மீது அமர்ந்து, 5 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர்.
இது குறித்து, பொதுமக்கள் குமாரபாளையம் போலீசில் புகார-ளித்தனர். அங்கு நேரில் சென்ற போலீசார், அவர்களை மேலே வரவழைத்து, பொதுமக்கள் முன் தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.