தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போதையில் இளைஞர் அராஜகம்

போதையில் இளைஞர் அராஜகம்

போதையில் இளைஞர் அராஜகம்


ADDED : மே 01, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே தொட்டியபட்டி பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த, பீமன் மகன் சாய் குமார், 27, கடந்த 29-ம் தேதி மதியம் மது உட்கொண்டுள்ளார். போதை தலைக்கேறிய அவர் குறுக்கு தெரு பகுதியில் சென்று, கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளார்.

ஆம்னி கார், லோடு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்துள்ளார்.மேலும் அந்த வழியாக சென்ற ராஜேந்திரன் மகன் ரித்தீஷ், 19, என்பவரை கட்டையால் அடித்துள்ளார். இதனால் மண்டை உடைந்த ரித்தீஷூக்கு அருகே உள்ள தனியார் கிளினிக் சென்று முதலுதவி செய்து தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது.சாய்குமார் தலைமறைவான நிலையில், வெண்ணந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us