/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை
/
தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை
தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை
தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகள் 84 பேருக்கு கல்வி உதவித்தொகை
ADDED : மே 18, 2025 05:12 AM
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள வாரிசு களுக்கு, மாவட்ட செயலாளரும், மத்-திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். அதன்படி, கல்வி உத-வித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், நேற்று நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செய-லாளரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 84 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, அசோக்குமார், பாலசுப்ரம-ணியம், டவுன் பஞ்., செயலாளர்கள் செல்வராஜூ, அன்ப-ழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் விமலா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட இளை-ஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.