தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு


ADDED : ஜன 30, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 500 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 505 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 560, ஐதராபாத், 475, விஜயவாடா, 500, பர்வாலா, 463, மும்பை, 540, மைசூரு, 530, பெங்களூரு, 530, கோல்கட்டா, 550, டில்லி, 500 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 80 ரூபாய், கறிக்கோழி கிலோ, 100 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us