தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முட்டை விலை தொடர்ந்து உயர்வு

முட்டை விலை தொடர்ந்து உயர்வு

முட்டை விலை தொடர்ந்து உயர்வு


ADDED : பிப் 15, 2024 12:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்,: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 545 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று நாட்களில், 15 காசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:

சென்னை, 600, ஐதராபாத், 545, விஜயவாடா, 536, பர்வாலா, 517, மும்பை, 610, மைசூரு, 592, பெங்களூரு, 590, கோல்கட்டா, 593, டில்லி, 540 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஒரு கிலோ, 69 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையிலும், ஒரு கிலோ, 120 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்

பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us