sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தவறி விழுந்த முதியவர் பலி

/

தவறி விழுந்த முதியவர் பலி

தவறி விழுந்த முதியவர் பலி

தவறி விழுந்த முதியவர் பலி


ADDED : பிப் 03, 2026 06:57 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை; நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி, ஆண்டி-குட்டை பகுதியை சேர்ந்தவர் மாரப்பகவுண்டர், 75. இவர், நேற்று முன்தினம், டூவீலரில் வடுகம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வடுகம் ரோட்டில் இருந்த வேகத்தடையில் பைக் ஏறியபோது, எதிர்-பாராத விதமாக நிலைதடுமாறி மாரப்பகவுண்டர் கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று மாரப்பகவுண்டர் உயிரிழந்தார். நாமகிரிப்-பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us