sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின் கம்பத்தில் தீ விபத்து

/

மின் கம்பத்தில் தீ விபத்து

மின் கம்பத்தில் தீ விபத்து

மின் கம்பத்தில் தீ விபத்து


ADDED : ஜூலை 15, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கோனேரிப்பட்டி விநாயகர் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்-றனர்.

வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, அருகே மின் கம்பம் உள்ளது. மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டியில் இருந்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலை மின்கம்பத்தில் இருந்த பெட்டி பலத்த சத்தத்-துடன் வெடித்து தீ பற்றியது.மேலும், கரும்புகை பரவியது. இதையடுத்து உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, ராசிபுரம் மின்வாரிய அதிகாரிக-ளுக்கு, மக்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து சென்று, மின் இணைப்புகளை சரி செய்தனர். அதன் பின் மின் வினியோகம் தொடங்கியது. இந்த விபத்தால், 2 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்-பதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். எனினும், சரியான நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்-டது.






      Dinamalar
      Follow us