sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மல்லசமுத்திரத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

/

மல்லசமுத்திரத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

மல்லசமுத்திரத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

மல்லசமுத்திரத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்


ADDED : செப் 21, 2024 03:12 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மகேந்திரா கல்லுாரி அமைந்துள்ளது.

இக்கல்லுாரியில், இன்று காலை, 9:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 8ம் வகுப்பு முதல் பட்டப்ப-டிப்பு வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பொறியியல் படித்-தவர்கள் கலந்துகொள்ளலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிக-ளுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us