sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.19 லட்சம் மதிப்பில் போலி சிகரெட் பறிமுதல்

/

ரூ.19 லட்சம் மதிப்பில் போலி சிகரெட் பறிமுதல்

ரூ.19 லட்சம் மதிப்பில் போலி சிகரெட் பறிமுதல்

ரூ.19 லட்சம் மதிப்பில் போலி சிகரெட் பறிமுதல்


ADDED : டிச 15, 2024 03:30 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், பிரபல நிறுவனங்கள் பெயரில் போலிசிகரெட் தயாரித்து விற்பதாக புகார் எழுந்தது. சேலம் சொத்துரிமை அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி உள்-ளிட்ட போலீசார், ஆய்வு செய்தனர்.

தேவநாயகன் பிள்ளை தெருவில் ஒரு கடையில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், போலி சிகரெட் பண்டல்கள் - 627ஐ பறிமுதல் செய்தனர். கடை உரிமை-யாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சித்ரா ராம், 41, என்ப-வரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us