sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

/

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


ADDED : ஜூலை 07, 2025 04:33 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருக்கபுரம் அருகே, எளையாம்பாளையம் சடையப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 57; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவுப்பணி செய்வதற்-காக உறவினரிடம் இருந்து டிராக்டரை வாங்கி வந்தார்.

நிலத்தில் களைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது கட்டுப்-பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரமசிவம் மீது டிராக்டர் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அக்கம் பக்கத்தினர் பரமசிவம் உடலை மீட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us