sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீவன சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

/

தீவன சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

தீவன சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

தீவன சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்


ADDED : நவ 04, 2024 04:46 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் வெப்படை, சவுதாபுரம், பாதரை, மக்கிரி-பாளையம், வெள்ளிக்குட்டை உள்ளிட்ட பகுதிகள் விவசாயம் நிறைந்தவை. இப்பகுதி விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடு-பட்டு வருகின்றனர். கால்நடைக்கு தேவையான தீவனத்தை சாகு-படி செய்ய, பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்-போது, பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தீவன சாகு-படி செய்ய, வயலில் உழும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாராயம் பதுக்கியவர் கைதுபள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அப்பநாய்க்கான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன், 52; விவசாயி. இவர், வீட்டில், 10 லிட்டர் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். தகவ-லறிந்து, ஓரிரு நாட்களுக்கு முன் பள்ளிப்பாளையம் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மனோகரன், தப்பி சென்று விட்டார். வீட்டில் இருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருந்த மனோகரனை, நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us