sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்

/

சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்

சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்

சுற்றித்திரியும் நாய்களால் குமாரபாளையத்தில் அச்சம்


ADDED : ஆக 18, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:குமாரபாளையத்தில், தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்தி-ரியும் தெருநாய்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குமாரபாளையம் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள், தெருக்களில் விளை-யாடிக்கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியரை துரத்தி கடிக்க வரு-கின்றன. சில நேரங்களில், சாலையில் நடந்து செல்வோர், வாக-னங்களில் செல்வோரையும் கடிக்க பாய்ந்து வருகின்றன. இதனால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சிலர், நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * வெண்ணந்துார் ஒன்றியம், அலவாய்ப்பட்டி பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், சுற்றித்திரியும் தெரு நாய்களின் தொல்லை அதிக-ரித்து வருகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாண-வியர், வாகன ஓட்டிகள் பயத்துடனேயே சென்று வருகின்றனர். குறிப்பாக, அலவாய்ப்பட்டி பஞ்., வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியில், கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. எனவே, அலவாய்ப்பட்டி பஞ்., நிர்வாகம், தெரு நாய்களை கட்-டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us