sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்

/

அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்

அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்

அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்


ADDED : ஜூலை 15, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: மானத்தி அரசுப்பள்ளி அருகே, முட்புதர்கள் நிறைந்து காணப்ப-டுவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஒட்டி, சாலை ஓரத்தில் அதிகளவில் முட்பு-தர்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதில் பாம்பு, பூரான், செய்யான் உள்ளிட்ட கொடியவகை விஷஜந்துக்கள், அப்பகு-தியில் அவ்வப்போது நடமாடி வருகிறது. இதனால், பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கும், சாலையில் செல்லும் பொதுமக்க-ளுக்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்-சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.எனவே, முட்புதரை அகற்ற பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us