ADDED : மார் 05, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலை-யத்தில், நிலைய அலுவலர்
செங்கோட்டு வேலு தலைமையில் குப்பாண்டபாளையம், சாணார்பாளையம் அரசு
பள்ளி மாணவர்-களுக்கு தீ விபத்து தடுப்பது குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தப்-பட்டது.
மேலும், தீயணைப்பான்களை பயன்படுத்தும் முறை,
காஸ் சிலிண்டர் கசிவு, மின்கசிவால் ஏற்படும் தீவிபத்தை தடுக்க
செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
