sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஐந்து அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி தொடக் கப் பள்ளி ஆசி ரி யர்கள் ஆர்ப் பாட்டம்

/

ஐந்து அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி தொடக் கப் பள்ளி ஆசி ரி யர்கள் ஆர்ப் பாட்டம்

ஐந்து அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி தொடக் கப் பள்ளி ஆசி ரி யர்கள் ஆர்ப் பாட்டம்

ஐந்து அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி தொடக் கப் பள்ளி ஆசி ரி யர்கள் ஆர்ப் பாட்டம்


ADDED : ஆக 06, 2024 08:59 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஐந்து அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி, நாமக் கல்லில் தொடக் கப் பள்ளி ஆசி ரி யர்கள் கண் டன ஆர்ப் பாட் டத்தில் ஈடு பட் டனர்.தமிழ் நாடு தொடக் கப் பள்ளி ஆசி ரியர் மன்றம் சார்பில், ஐந்து அம்ச கோரிக்-கையை வலி யு றுத்தி, கண் டன ஆர்ப் பாட்டம், நாமக்கல் வட் டா ரக் கல்வி அலு வ-லகம் முன், நேற்று நடந் தது.

மாவட்ட தலைவர் ஜெயக் குமார் தலைமை வகித்தார். ஒன் றிய செய லாளர் செந் தில் குமார் வர வேற்றார். மாநில பொரு-ளாளர் முருக செல் வ ராசன் ஆர்ப் பாட் டத்தை துவக்கி வைத்து பேசினார். நாமக்கல் ஒன் றி யத்தில், தொடக் கப் பள்ளி ஆசி ரி யர்கள் மீது தொடுக் கப் பட்-டுள்ள, தவ றான தணிக் கைத் துறை தடை க ளுக்கு தீர்வு காண, உட ன டி யாக கூட்டு அமர்வு கூட் டத்தை நடத்த வேண்டும். ஒன் றி யத்தில், 10 ஆசி ரி யர் க-ளுக்கு தேர் வு நிலை வழங் கி யது குறித்து, எழுப் பப் பட் டுள்ள, 10 தணிக்கை தடை க ளுக்கும், பார பட்சம் இல் லாமல் ஒரே மாதி ரி யான தீர்வு காண வேண்டும்.வட் டார கல்வி அலு வ லக அலு வ லர்கள் தணிக்கை தடையால் பாதிக் கப் பட்-டுள்ள ஆசி ரி யர் களை அச் சு றுத் தாமல், தீர்வு காண நட வ டிக்கை எடுக்க வேண்டும். ஆசி ரி யர் களை பாது காக்கும் வகையில் உள்ள தணிக் கைத் து-றையின் நட வ டிக் கை களை தொடர்ந்து கண் கா ணிக்க வேண்டும் என் பன உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி கோஷம் எழுப் பினர்.மாநில பொதுக் குழு உறுப் பினர் ராஜேஸ் வரி, மாவட்ட செயற் குழு உறுப் பினர் ஜீவாஜாய், துணைத் த லைவர் சுமதி, மாவட்ட, ஒன் றிய நிர் வா கிகள், உறுப் பி-னர்கள் உள் பட பலர் பங் கேற் றனர்.






      Dinamalar
      Follow us