sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருத்தேர் பெருவிழா நாளை கொடியேற்றம்

/

திருத்தேர் பெருவிழா நாளை கொடியேற்றம்

திருத்தேர் பெருவிழா நாளை கொடியேற்றம்

திருத்தேர் பெருவிழா நாளை கொடியேற்றம்


ADDED : ஜூன் 23, 2025 05:01 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுாரில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருத்தேர் பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஜூன், 25 முதல், ஜூலை, 1 வரை, தினமும் காலை, 8:00 மணிக்கு பல்லக்கு புறப்பாடு, இரவு, 7:00 மணிக்கு, அன்னம், சிம்மம், ஹனுமந்த, சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்க-ளுக்கு அருள்பாலிக்கின்றார்.

ஜூலை, 2 அதிகாலை, 5:15 மணிக்கு, ரதாரோஹணம் திருத்தேர் பெருவிழாவும், காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பக்தர்களால் இழுத்து வரப்-பட்டு, நிலை அடைகிறது.

ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us