sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரளி பூ விலை சரிவு

/

அரளி பூ விலை சரிவு

அரளி பூ விலை சரிவு

அரளி பூ விலை சரிவு


ADDED : ஜூலை 14, 2024 03:30 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பகுதியில், நேற்று அரளி பூ விலை கிடுகிடு-வென சரிந்து, கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலத்தை சுற்றியுள்ள கார-வள்ளி, நடுக்கோம்பை, வெண்டாங்கி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் அரளி பூ பயிரிட்டுள்ளனர். கோவில் விசேஷ நாட்களில் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த பூக்கள், மற்ற நாட்களில் வரத்துக்கேற்ப விலை ஏற்ற இறக்கமாக காணப்-படும்.

இந்நிலையில், நேற்று இப்பகுதியில் பயிரிட்டுள்ள பூக்களை விவசாயிகள் பறித்து நாமக்கல், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், நேற்று முன்தினம் வரை ஆனி மாத முகூர்த்த தினம், இருந்-ததால், கிலோ, 100 ரூபாய்க்கு குறையாமல் இருந்தது. நேற்று, விலை கிடுகிடுவென குறைந்து, கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனைல செய்யப்பட்டது. இதனால், அரளி பூ விவசாயிகள் அதிர்ச்சிய-டைந்தனர்.






      Dinamalar
      Follow us