sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உலக முட்டை தினத்தில் இலவச முட்டை வழங்கல்

/

உலக முட்டை தினத்தில் இலவச முட்டை வழங்கல்

உலக முட்டை தினத்தில் இலவச முட்டை வழங்கல்

உலக முட்டை தினத்தில் இலவச முட்டை வழங்கல்


ADDED : அக் 12, 2024 07:32 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: உலக முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப்பண்ணை-யாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில், 10,000 முட்டை இலவச-மாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

நாமக்கல் - சேலம் சாலையில், தமிழ்நாடு கோழிப்பண்ணையா-ளர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு-தோறும் அக்., 11ல் உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, நேற்று உலக முட்டை தினத்தை அதன் நிர்வாகிகள் கொண்டாடினர். சங்கத்தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து பொது மக்களுக்கு, 10,000 அவித்த முட்டை இலவசமாக வழங்-கினர். தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று இலவச முட்டையை வாங்கி சென்றனர். செயலாளர் சுந்-தர்ராஜ், பொருளாளர் இளங்கோ, துணைச்செயலாளர்

சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us