sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச கண் சிகிச்சை முகாம்

/

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : நவ 18, 2024 03:03 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம், நேற்று நடந்தது.

கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரி-சோதனை நடந்தது. கண்புரை உள்ள நோயாளிகள், 120 பேர், இலவச சிகிச்சைக்காக, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புற நோயாளியாக, 358 பேர் சிகிச்சை பெற்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனுார், பரமத்தி, வெங்கரை, இடை-யாறு, ப.வேலுார் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர்.அரிமா சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சாமிநாதன், தேவராஜ், பொருளாளர் அரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us