/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடுகள் வரத்து குறைவால் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை
/
ஆடுகள் வரத்து குறைவால் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை
ADDED : ஆக 06, 2024 08:59 AM
எருமப்பட்டி: எரு மப் பட்டி யூனியன், பவித் தி ரத்தில் வாரந் தோறும் திங் கட் கி ழமை ஆட் டுச்-சந்தை நடக் கி றது.
இந்த சந் தைக்கு முட் டாஞ் செட்டி, புதுார், கஸ் துா ரிப் பட்டி, எரு மப் பட்டி, நவ ல டிப் பட்டி உள் ளிட்ட, 30க்கும் மேற் பட்ட கிரா மங் களில் இருந்து, விவ சா யிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு களை விற் ப னைக்கு கொண்டு வரு கின் றனர்.தற் போது, பவித் திரம் ஆட் டுச் சந் தைக்கு ஆடுகள் வரத்து நாளுக்கு நாள் குறை-வதால், வெளி யூரில் இருந்து வரும் வியா பா ரி களின் வரத்தும் குறைந்து வரு கி-றது. பர ப ரப் பாக காணப் படும் இந்த சந் தைக்கு, நேற்று மிக குறை வான ஆடு-களே விற் ப னைக்கு வந் ததால், வெளியூர் வியா பா ரிகள் ஏமாற் ற ம டைந் தனர். இதனால், 30 லட்சம் ரூபாய்க்கு மட் டுமே வியாபாரம் நடந்தது.