sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்

/

எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்

எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்

எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்


ADDED : ஆக 13, 2025 07:20 AM

Google News

ADDED : ஆக 13, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, 6வது வார்டில் செல்லகுட்டிவளவு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள, 5 தெரு விளக்கு கள் பழுதாகி, 6 மாதங்களாகவே எரியவில்லை. இரவில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் திருடுபோவதற்கு, விளக்குகள் எரியாததே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us