sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது

/

முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது

முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது

முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது


ADDED : செப் 23, 2024 05:31 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்-லுாரி செயல்படுகிறது. இங்கு விலங்கியல் துறை உதவி பேராசிரி-யராக பணிபுரிபவர் பிரதாப், 44; மதுரையை சேர்ந்தவர்.

மனைவி, இரண்டு மகள்களுடன், நாமக்கல்லில் வசித்து வரு-கிறார்.நாமக்கல்லை சேர்ந்த, 22 வயது இளம்பெண், கல்லுாரியில் விலங்கியல் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று வீட்டில் உள்ளார். இளங்கலை பட்டப்படிப்பு படித்தபோது, உதவி பேரா-சிரியர் பிரதாப்புடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்-போது திருமணம் செய்துகொள்வதாக கூறி, உதவி பேராசிரியர் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து நாமக்கல் போலீசில், மாணவி புகாரளித்தார். இது தொடர்பாக விசாரித்த இன்ஸ்-பெக்டர் கபிலன், போக்சோ சட்டத்தில் உதவி பேராசிரியர் பிர-தாப்பை நேற்று கைது செய்தார்.






      Dinamalar
      Follow us