/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மயான கொள்ளை தீர்த்தக்குட ஊர்வலம்
/
மயான கொள்ளை தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : பிப் 17, 2026 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்; குமாரபாளையம், ராஜம் தியேட்டர் அருகே குளத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள பெரி-யாண்டிச்சி அம்மன் கோவிலில், நேற்று மயான கொள்ளை திருவிழா துவங்கியது. காவிரி ஆற்-றுக்கு சென்ற பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்-கொண்டு ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற, அலகு குத்திய-படி
சென்றனர்.
இதில், நடனமாடும் குதிரை அனைவரையும் கவர்ந்தது. அலங்கார ரதத்தில் பெரியாண்டிச்சி அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

