/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தத்தாஸ்ரமத்தில் குருபூர்ணிமா விழா
/
தத்தாஸ்ரமத்தில் குருபூர்ணிமா விழா
ADDED : ஜூலை 12, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் தத்தாஸ்ரமத்தில் குரு பூர்ணிமாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, குரு தத்தாத்ரேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக குரு தத்தாத்ரேயர் சுவாமிக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

