sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மூதாட்டியை மிரட்டி அரை பவுன் பறிப்பு

/

மூதாட்டியை மிரட்டி அரை பவுன் பறிப்பு

மூதாட்டியை மிரட்டி அரை பவுன் பறிப்பு

மூதாட்டியை மிரட்டி அரை பவுன் பறிப்பு


ADDED : ஜூலை 06, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வட்டூர் கிராமம், பள்ளாங்காடு, உத்தண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள், 78; இவர், தனியாக வசித்து வருகிறார்.

இவரது மகன் பழனிவேல், 54; அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த, 3 இரவு மூதாட்டி வீட்டிற்கு வந்த மர்ம நபர், அவரை மிரட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பழனிவேல் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us