/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் கன மழை
/
குமாரபாளையத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் கன மழை
ADDED : ஆக 15, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் குமாரபாளையத்தில், 2 மணி நேரம் தொடர்ந்து கன மழை பெய்தது.
குமாரபாளையத்தில், இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவினாலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை, 3:00 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. குமாரபாளையம் மற்றும் காவேரி நகர். சின்னப்ப நாயக்கன் பாளையம், தெற்கு காலனி. குப்பாண்டபாளையம், சாணார்பாளையம் மற்றும் தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து, 2 மணி நேரம் கன மழை செய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.