sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.பாளையத்தில் கன மழை சாலையில் தேங்கியதால் அவதி

/

ப.பாளையத்தில் கன மழை சாலையில் தேங்கியதால் அவதி

ப.பாளையத்தில் கன மழை சாலையில் தேங்கியதால் அவதி

ப.பாளையத்தில் கன மழை சாலையில் தேங்கியதால் அவதி


ADDED : நவ 04, 2024 04:39 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. பல இடங்களில் மழைநீர் சாலையில் சென்றது.

ஒட்டமெத்தை, சந்தைப்பேட்டை பகுதியில், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்-டனர். 4 மணி நேரத்திற்கு பின், சாலையில் சென்ற மழைநீர் படிப்படியாக குறைந்தது.

இன்னும் சிறிது நேரம் தொடர்ந்து மழை பெய்ந்திருந்தால், சாலையில் ஆறாக ஓடிய மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தி-ருக்கும் அபாயம் ஏற்பட்டது.

தற்போது, பருவமழை தொடர்ந்து பெய்வதால், முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சீராக செல்லும் வகையில் வடிகால் அடைப்பை அகற்றிவிட்டு, வடிகாலை சீரமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us