sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

/

ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி


ADDED : ஏப் 27, 2025 04:32 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் புதிய நீதிமன்றம் எதிரே, சேலம் சாலையில் அமைந்-துள்ள சுஜிதா திருமண மண்டபத்தில், 'பாரத் டிரேடு பேர்' நிறு-வனம் சார்பில் சம்மர் ஷாப்பிங் திருவிழா மற்றும் வீட்டு உப-யோக பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த, 25ல் தொடங்கியது.

நாளை இரவு, 9:30 மணி வரை நடக்கிறது. எம்.பி., ராஜேஸ்-குமார், கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கண்-காட்சியில், 75க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்-ளன.

இவற்றில், பர்னிச்சர்கள், உற்பத்தியாளரின் நேரடி விற்பனையில் சிறப்பு சலுகையாக, உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படு-கின்றன. வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள், மகளிருக்கான வீட்டு உப-யோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், ரெடிமேடு ஆடைகள் போன்ற எண்ணற்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்-ளன.

மேலும், சிறுவர், சிறுமியருக்கு, பனிச்சறுக்கு விளையாட்டு, ஒட்-டக சவாரி, தண்ணீர் விளையாட்டு போட்டிகள் போன்ற எண்-ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது என, 'பாரத் டிரேடு பேர் நிறுவன இயக்குனர் அமானுல்லா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us