/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லக்காபுரத்தில் கிராம செயலக கட்டடம் திறப்பு
/
லக்காபுரத்தில் கிராம செயலக கட்டடம் திறப்பு
ADDED : டிச 06, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: லக்காபுரத்தில், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கிராம செயலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.
புதுச்சத்திரம் யூனியன், லக்காபுரத்தில் கிராம செயலகம், 39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. அட்மா குழு தலைவர் கவுதம் தலைமை வகித்தார். பி.டி.ஓ., முத்துலட்சுமி, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம செயலக கட்டடத்தை, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் திறந்து வைத்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.