ADDED : ஜூன் 04, 2026 04:47 AM

அ நிறம் | அளவு
வெண்ணந்துார்:வெண்ணந்துார்
போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சிவகுமார், தர்மபுரி
மாவட்டம், இண்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்
செல்வராஜ், வெண்ணந்துார் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
அவருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து
தெரிவித்தனர்.
