sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

/

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு


ADDED : அக் 06, 2025 04:11 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பகுதியில், நேற்று மாலை, 7:00 மணிக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்-களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிர-சாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டி-ருந்தது.

கரூரில் நடந்த சம்பவத்தை அடுத்து, போதிய பாதுகாப்பு இல்-லையென நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்ததன் பேரில், இ.பி.எஸ்.,

பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, வரும், 8ல் பிரசார கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேடை அமைத்து பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்-படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து, குமாரபாளையம்--பள்ளிப்பாளையம் சாலையில் உள்ள சாணார்பாளையம் பகுதியில் கூட்டம் நடத்த, அ.தி.மு.க., சார்பில் அனு-மதி கோரப்பட்டுள்ளது. அப்பகுதியை, நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

இதில் ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், குமார

பாளையம் நகர செயலர்

பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us