sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை

/

மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை

மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை

மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை


ADDED : செப் 28, 2024 04:01 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டியில், மானை கொன்று கறி சமைத்து சாப்பிடுவதாக ராசிபுரம் வனத்துறையினருக்கு புகார் சென்றது.

புகார்படி, விசாரணை நடத்திய வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த மான்கறி, தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, 3 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us