sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாரத்தான் ஓட்டத்துக்கு அழைப்பு

/

அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாரத்தான் ஓட்டத்துக்கு அழைப்பு

அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாரத்தான் ஓட்டத்துக்கு அழைப்பு

அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாரத்தான் ஓட்டத்துக்கு அழைப்பு


ADDED : நவ 13, 2025 03:20 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில், நாளை 'அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி' நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் மாரத்தான் ஓட்டம் துவங்குகிறது.

அதில், 17 முதல், 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., துாரம்; பெண்க-ளுக்கு, 5 கி.மீ., துாரம் போட்டி நடக்கிறது. 25 வயதிற்கு மேற்-பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., துாரம்; பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் நடக்கிறது.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ, -மாணவியருக்கு, முதல் பரிசு, 5,000; இரண்டாம் பரிசு, 3,000; 3ம் பரிசு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படும். மேலும், நான்கு முதல், 10 இடங்-களில் வருபவர்களுக்கு, 1,000- ரூபாய் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், தலைமையாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டு-வர வேண்டும். முன்பதிவு மற்றும் தகவல் தொடர்புக்கு பயிற்சி-யாளர் வினோதினியை, 8220310446 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us