ADDED : டிச 04, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், டிச. 4-
காங்கேயம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் விபத்தில்லா சாலை ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் உள்ள கிணறு, பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி காங்கேயம் உட்கோட்டம், மாவட்ட இதர சாலையான மருதுறை திட்டுப்பாறை சாலையில், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.