sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் கராத்தே பயிற்சி

/

கொல்லிமலையில் கராத்தே பயிற்சி

கொல்லிமலையில் கராத்தே பயிற்சி

கொல்லிமலையில் கராத்தே பயிற்சி


ADDED : டிச 28, 2025 07:24 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், இலவச கலை வகுப்பு நடந்தது. இதில், 16 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி மூலம், குழந்தைகளின் உடல் வலிமை, மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, தன்னம்-பிக்கை, ஒழுக்கம், நேர மேலாண்மை ஆகியவை மேம்படுத்தப்பட்டன. அனுபவமிக்க பயிற்றுவிப்-பாளர்களின் வழிகாட்டுதலுடன் அடிப்படை நுட்-பங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் சுய பாது-காப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us