sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

/

தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்


ADDED : டிச 15, 2024 03:05 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, நேற்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில், அர்த்தநாரீஸ்-வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா, திருவண்ணாம-லையில் நடந்து முடிந்து அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதி-கேசவப்பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது.அதை தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்-தது. இதையடுத்து, அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவபெருமாள் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்-பாலித்தனர். திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us