sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

/

கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்


ADDED : ஜன 05, 2026 07:45 AM

Google News

ADDED : ஜன 05, 2026 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: விடுதலைக்களம் கட்சி சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின், 267வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்தது. நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் பேசியதாவது:

தமிழகத்தில் நடக்க உள்ள இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் வெற்றி பெற்றாலும், 1,000, 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவர். தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு மரியாதை அளிக்கும் நபர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்-களை தேர்தலில் காலி செய்ய வேண்டும் என, கட்டப்பொம்மன் பிறந்த நாளில் அனைவரும் சபதம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us